|
பெயர்
|
இப்லீஸ்
|
|
புனைப்பெயர்
|
ஏமாற்றுக்காரன்
|
|
கொள்கை
|
பெரும்பான்மைமானிடரைநரகத்தில்சேர்ப்பது
|
|
முன்அனுபவம்
|
ஆதிபிதாஆதம்(அலை) அவர்களைவழிகெடுத்தது
|
|
பதவி
|
அகிலஉலகஷைத்தான்களின்தலைவன்
|
|
போக்குவரத்துவசதி
|
இரத்தநாளங்களிலெல்லாம்ஓடுவது
|
|
போர்முறை
|
தடுக்கப்பட்டதில்தான் "THRILL" எனக்காட்டுவது
|
|
(தவறானபயன்படுத்தலின்மூலம்) நவீனஆயுதங்கள்
|
DISH. CAMARA-CELL
PHONE. INTERNET. CHATTING. DATING. BROWSING. ETC
|
|
பிடித்தஆட்டம்
|
மனதுக்குள்ஊசலாட்டம், முகஸ்துதிஆட்டம்
|
|
தொழில்நுட்பம்
|
பலவீனத்தில்தாக்குவது
|
|
பிடித்தஒலிம்பிக்
|
குடும்பத்தில்அல்லதுசமுதாயத்தில்பிளவுஏற்படுத்தும்ஆட்டம்
|
|
பொழுதுபோக்கு
|
குழப்பம்உண்டாக்குவது, சிண்டுமுடிவது
|
|
நண்பர்கள்
|
பழிதூற்றுவோர், குழப்பம்விளைவிப்போர், பகைமூட்டுவோர்
|
|
நண்பிகள்
|
கவர்ச்சிநடிகைகள்
|
|
விரோதிகள்
|
இறைமொழி, நபிவழிநடப்போர், இறைஅச்சமுடையோர்
|
|
பிடித்ததுறை
|
சினிமாத்துறை
|
|
சமீபத்தியசாதனை
|
சமுதாயப்பிளவும், புழுதிவாரித்தூற்றலும்
|
|
ஏகத்துவவட்டத்தில்
|
நீபெரியவனா? நான்பெரியவனா?
|
|
ஷவ்வாலில்உன்பணி
|
ரமலானில்விட்டதையெல்லாம்சேர்த்துக்கட்டிவாங்குவது
|
|
நவீனப்பெயர்கள்
|
புஷ், பிளேயர், ஷெரோன், அம்மாடிமூச்சிரைக்கிது
|
மனிதர்களே! பூமியிலுள்ளபொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும்உண்ணுங்கள்ஷைத்தானின்அடிச்சுவடுகளைபின்பற்றாதீர்கள் - நிச்சயமாகஅவன்உங்களுக்குபகிரங்கமானபகைவனாவான். (அல்குர்ஆன் 2:168)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக