ஆரோக்கியம்என்றால்என்ன?
ஆரோக்கியமானவாழ்க்கைக்குநோயற்றவாழ்வும், மனஅமைதியுமேசிறந்தவழி. இன்றுபெரும்பாலானமனிதர்கள்தம்உடலையும், சுற்றுப்புறச்சூழலையும்சுத்தமாகவைத்திராததால்தங்களுக்கும், தங்கள்அயலவர்களுக்கும்கேடுவிளைவிக்கும்விதத்தில்தம்வாழ்வைஅமைத்துக்கொண்டுஉடல்,உளரீதியானஆரோக்கியத்தையேஇழந்துவிடுகின்றனர்.
இஸ்லாம்ஆரோக்கியத்தைஎந்தளவிற்குவலியுறுத்தியுள்ளது?
இஸ்லாம்சுத்தத்தைவழியுருத்துவதைப்போல்உலகில்வேறுஎந்தமதமும்வழியுருத்தவில்லை.
தூய்மைஎன்பதுஈமானின்பாதிஎனநபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். (முஸ்லிம் 328)
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: மனிதர்களில்அதிகமானோர்இரண்டு. அருட்செல்வங்களின்வியத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகிவிடுகின்றனர். 1.ஆரோக்கியம் 2.ஓய்வு.
அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி) அவர்கள். (நூல்: புகாரி 6412)
நோயற்றவாழ்வேஒருமனிதனின்அனைத்துஉடல், உளசெயற்பாடுகளுக்குமானஒருஉந்துகோளாகஅமைகின்றது. நோயற்றவாழ்விற்குதூய்மைமுதல்இடத்தைவகிக்கின்றது. இதனாலேயேஇஸ்லாம்மனிதனின்அன்றாடநடவடிக்கைகளில்தூய்மையைவலியுறுத்திஆரோக்கியமானவாழ்விற்குவழிகாட்டுகின்றது.
நாளின்துவக்கத்திலேயேஇஸ்லாம்சுத்தத்தைவலியுறுத்துகின்றது.
முஹம்மதுநபி (ஸல்) அவர்கள்ஒருமனிதன்தூக்கத்திலிருந்துஎழுந்தவுடன்செய்யவேண்டியகாரியத்தில்கூடஉடல், உளசுத்தத்தையேவலியுறுத்துகிறார்கள்.
அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உங்களில்ஒருவர்உளுச்செய்தால்தமதுமூக்கிற்குநீர்செலுத்தி (மூக்கைஅசைத்து)ச்சிந்தட்டும். மலஜலம்கழித்துவிட்டுகற்களால்சுத்தம்செய்பவர்ஒற்றைப்படையாகச்செய்யட்டும். உங்களில்ஒருவர்உறக்கத்திலிருந்துவிழித்தெழுந்தால்அவர்தாம்உளுசெய்யப்போகும்பாத்திரத்திற்குள்கையைநுழைப்பதற்குமுன்னால்கையைகழுவிக்கொள்ளட்டும். ஏனென்றால்உங்களில்எவரும்இரவில் (உறங்கும்போது) தமதுகைஎங்கேகிடந்ததுஎன்பதைஅறியமாட்டார்.
அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரழி) அவர்கள் (நூல்: புகாரி 162)
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: நீங்கள்தூக்கத்திலிருந்துஎழுந்துஉளுச்செய்தால்மூன்றுமுறை (நீர்செலுத்தி) நன்குமூக்கைச்சிந்தி (தூய்மைப்படுத்தி)க்கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் (தூங்கும்போது) மூக்கின்உட்பகுதிக்குள்தான்தங்கியிருக்கின்றான்.
அறிவிப்பவர்:அபூஹ{ரைரா (ரழி) அவர்கள். (நூல்: புகாரி 3295)
மேற்கண்டநபிமொழிகளிலிருந்து, தூக்கத்திலிருந்துஎழுந்தவுடன்கைகள்உறங்கும்போதுஎங்கேகிடந்தனஎன்றுஅறியாதகாரணத்தினால்கைகளைமுதலில்கழுவிக்கொள்ளுமாறும்; மூக்கிற்குதண்ணீர்செலுத்துமாறும்நபி(ஸல்)அவர்கள்கட்டளைஇடுகிறார்கள்.
ஏன்என்றால்மூக்கின்நாசிப்பகுதியல்ஷைதான்தங்கிஇருக்கிறான்என்றுகூறுகிறார்கள்.
இங்குஷைதான்தங்கியிருக்கிறான்என்றால்அழுக்குகள்தங்கியிருக்கிறதுஎன்றுபொருளாகும். நபி(ஸல்)அவர்கள்ஏதாவதுதீங்கானசெயல்களைக்குறிப்பிடும்போதுஷைதானுடன்ஒப்பிட்டுகூறுவார்கள்.இதுபோன்றுஏராளமானசெய்திகளில்நபி(ஸல்)அவர்கள்தீங்கானவிஷயங்களுக்குஷைதானைஒப்பிட்டுகூறியுள்ளார்கள்.
அதுமட்டுமில்லாமல்மலஜலம்கழித்துவிட்டுசுத்தப்படுத்துமாறுகற்றுத்தந்தமார்க்கம்இஸ்லாம்மட்டுமேயாகும்.
மேலைத்தேயநாடுகளில்மலஜலம்கழித்துவிட்டுமுறையாகசுத்தம்செய்யாதகாரணத்தினால்அவர்கள்அடிப்படைசுகாதாரஅறிவற்றவர்களாகவும், தூய்மையில்பின்தங்கியவர்களாகவும்உள்ளனர்.
ஏன், நம்நாட்டவர்கள்உட்படபெரும்பாலானஆசியநாடுகளிலுள்ளமுஸ்லிம்அல்லாதவர்களிடம்கூடசிறுநீர்கழித்துவிட்டுசுத்தம்செய்யும்பழக்கம்காணப்படுவதில்லை.இதனால்இவர்கள்இலகுவாகசிறுநீர்சம்பந்தமானதொற்றுகளுக்குஆளாகின்றனர். ஆனால், இஸ்லாம்நாம்நோயில்லாமல்ஆரோக்கியமாகவாழ்வதற்கேவழிகாட்டுகின்றது.
மூக்கிலுள்ளநுண்ணியமயிர்கள்வெளியிலிருந்துமூக்கிற்குள்வரும்தூசு, துணிக்கைகளைஅகற்றக்கூடியவையாகவுள்ளன. அத்துடன்ஐந்துநிமிடங்களிற்குஒருமுறைமூக்கினுள்சளிசுரக்கப்பட்டுஇதுவும்வெளியிலிருந்துமூக்கினுள்வரும்அந்நியபதார்த்தங்கள்உடலினுட்செல்லாமல்உடலைப்பாதுகாக்கின்றது. இச்சளிஅந்நியபதார்த்தங்களுடன்மூக்கில்தேங்குகின்றகாரணத்தினால்சுத்தம்செய்யப்படவேண்டும். இல்லையேல்பக்டீரியாக்கள்இலகுவாகநுரையீரலுக்கள்நுழையும்அபாயம்ஏற்படும்.
நபி (ஸல்) அவர்கள்எவ்வாறுஉளுச்செய்தார்கள்என்பதற்குஉஸ்மான் (ரலி) அவர்கள்செயல்விளக்கம்அளித்தபோது, தமதுஇருகைகளையும்மூன்றுதடவைகழுவிவிட்டு, (தண்ணீர்எடுத்து) வாய்கொப்பளித்து, மூக்கையும்சுத்தம்செய்தார்கள்என்றுகூறப்பட்டுள்ளது.
அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி) அவர்கள் (நூல்: புகாரி 160, 164)
எனவேதூக்கத்திலிருந்துஎழுந்தவுடனும், ஐவேளைஉளுச்செய்யும்போதும்மூக்கைசுத்தம்செய்யுமாறுஇஸ்லாம்வலியுறுத்திநமதுஉடல்ஆரோக்கியத்திற்கும்சிறந்தமார்க்கமாகவிளங்குகின்றது.
பற்சுத்தம்.
அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள்கூறினார்கள்: என்சமுதாயத்தாருக்குச்சிரமம்ஏற்படும்என்றுநான்கருதியிராவிட்டால், (எல்லாத்தொழுகைகளிலும்கட்டாயமாகப்) பல்துலக்கும்படி (மிஸ்வாக்செய்யும்படி) மக்களுக்குநான்கட்டளையிட்டிருப்பேன்.
அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரழி) அவர்கள். (நூல்: புகாரி 7240)
இன்றுஅநேகமானோர்பற்சுகாதாரத்தைப்பேணாததால்நிறையபல்வியாதிகளால்அவதிப்படுகின்றனர். மனிதன்சாப்பிடுவதோமூன்றுவேளை. ஆனால்முஹம்மதுநபி (ஸல்) அவர்கள்முடியுமானால்ஐவேளைபல்துலக்குமாறுகட்டளையிடுகின்றார்கள். அதாவதுமனிதர்களுக்குசிரமம்ஏற்படும்என்பதால்தான்கட்டாயமாகசெய்யும்படிதாம்வலியுறுத்தவில்லைஎன்றுசொல்லும்அளவிற்குவாய், பற்சுகாதாரத்தைப்பேணவலியுறுத்துகின்றார்கள்.
பல்லுப்போனால்சொல்லுப்போச்சுஎன்றுபொதுவாகசொல்வார்கள். அதாவதுவாய், பல்சுகாதாரம்பேணப்படாதவிடத்துவாய்க்குள்ஏற்படும்கோளாறுகளால்உணவுஉட்கொள்ளமுடியாமல்மனிதன்ஆரோக்கியத்தைஇழக்கவேண்டியசூழ்நிலைஏற்படும்.
British Medical Journal
(BMJ)ஆய்வின்படிபல்துலக்கும்பழக்கம்இல்லாதவர்களுக்குஇருதயஅடைப்புஏற்படுவதற்கானவாய்ப்புகள்அதிகம்.
அண்மையில்கண்டுபிடிக்கப்பட்டஆய்வுகளின்தரவுகளின்படிவாயிலுள்ளகுறிப்பிட்டஇருபக்டீரியாக்களில்ஒன்றின்மூலம்50%மற்றையதின்மூலம்35%இருதயஅடைப்புஏற்படுவதற்குரியஅபாயம்காணப்படுகின்றது. பல்துலக்கல், வாய்சுகாதாரம்பேணப்படாதவிடத்துஇருதயநோய்களுக்கானஅறிகுறிகள்அதிகம்எனவும்ஆய்வுகள்தெரிவிக்கின்றன.
இப்பாதிப்புமனிதனுக்குஏற்படக்கூடாதுஎன்றநோக்கத்திற்காகமுஹம்மதுநபி (ஸல்) அவர்கள்ஐவேளைத்தொழுகைக்குமுன்பல்துலக்கலைகடமையாக்கநினைக்கும்அளவிற்குவலியுறுத்துகிறார்கள்.
இஸ்லாம்போன்றஒருஇனியமார்க்கத்தைஉலகில்எந்நஇடத்திலாவதுகாணக்கிடைக்குமா?
கண்களின்ஆரோக்கியம்.
நபி (ஸல்) அவர்கள்என்னிடம், அப்துல்லாஹ், நீர்பகலெல்லாம்நோன்புநோற்று, இரவெல்லாம்நின்றுவணங்குவதாகஎனக்குக்கூறப்படுகிறதே! என்றுகேட்டார்கள். நான்ஆம்! அல்லாஹ்வின்தூதரே! என்றேன். நபி (ஸல்) அவர்கள்இனிஅவ்வாறுசெய்யாதீர் ! (சிலநாட்கள்) நோன்புவையும், (சிலநாட்கள்) விட்டுவிடும்! (சிறிதுநேரம்) தொழும் (சிறிதுநேரம்) உறங்கும்! ஏனெனில், உம்உடலுக்குச்செய்யவேண்டியகடமைகள்உமக்கிருக்கின்றனஉம்கண்களுக்குச்செய்யவேண்டியகடமைகளும்உமக்கிருக்கின்றனஉம்மனைவிக்குச்செய்யவேண்டியகடமைகளும்உமக்கிருக்கின்றனஉம்விருந்தினருக்குச்செய்யவேண்டியகடமைகளும்உமக்குஇருக்கின்றன!
அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின்அம்ர்பின்அல்ஆஸ் (ரலி) அவர்கள்
நூல்: புகாரி 1975
மனிதன்நாகரீகத்தின்உச்சத்தைஅடைந்துள்ளஇக்காலகட்டத்தில், மனிதனின்நவீனகண்டுபிடிப்புசாதனங்கள்சிலதின்மூலம்மனிதன்அவனதுகண்களின்ஆரோக்கியத்தைஇழந்தவனாகக்காணப்படுகின்றான். அவற்றில்சிலதொலைக்காட்சிப்பெட்டி, கணனிஆகியன. இவற்றின்பாவனைஇடைவிடாதுதொடர்ந்துஅதிகரிக்கஅதிகரிக்கமனிதனின்கண்கள்பார்வையைப்படிப்படியாகஇழக்கின்றன. மனிதன்கண்களுக்குக்கொடுக்கவேண்டியஓய்வைக்கொடுக்கத்தவறியமையேஇதற்குக்காரணம்.
இதனாலேயேமுஹம்மதுநபி (ஸல்) அவர்கள்ஆரோக்கியத்தைவலியுறுத்திகண்களுக்குசெய்யவேண்டியகடமைகளையும்சொல்லித்தருகின்றார்கள். மனிதனதுகண்களின்ஆரோக்கியத்திற்குகண்களுக்குஓய்வுகொடுப்பதுஅவசியம். இதற்குமுறையானஉறக்கமேசிறந்தவழி. ஆனால்இன்றுபொருளாதாரத்தைமையமாகவைத்துஉலகமக்கள்அனைவரும்இயங்குவதால்ஓய்வென்றபேச்சுக்கேஇடமில்லாமல்இரவு, பகல்பாராமல்உழைக்கத்தழைப்பட்டுள்ளனர். பெரும்பாலானஇளவயதினர்பொழுதுபோக்கிற்காகவும், தம்நேரங்களைமகிழ்ச்சியாகக்கழிக்கவேண்டும்என்றரீதியில்தொலைக்காட்சியிலும், கணனியிலும்தங்கள்நேரங்களைசெலவிட்டுகண்களுக்குஓய்வுகொடுக்காமல்தங்கள்கண்பார்வையில்பிர்ச்சினைஏற்படும்வகையில்தமக்குத்தாமேதீங்கிழைத்துக்கொள்கிறார்கள்.
எனவே, இஸ்லாம்காட்டித்தந்தவழியில்நம்உடலுக்கும், கண்களுக்கும்செய்யவேண்டியகடமைகளைசரிவரசெய்வோமேயானால்உடலினதும், கண்களினதும்ஆரோக்கியம்கெடாமல்வாழலாம்.
தோல்ஆரோக்கியம்.
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள: வெள்ளிக்கிழமை (ஜும்ஆ) தினத்தில்குளிப்பதுபருவமடைந்தஒவ்வொருவர்மீதும்கடமையாகும்.
அறிவிப்பவர்: அபூசயீத்அல்குத்ரீ (ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்.
(நூல்: புகாரி 858)
சிலதண்ணீர்வசதியில்லாதபிரதேசங்களைப்பொருத்தமட்டில்அன்றாடம்குளிப்பதுஎன்பதுசாத்தியமில்லை. சிலநோயாளிகளைப்பொருத்தமட்டிலும்அன்றாடம்குளிப்பதுஎன்பதுசாத்தியப்படாமல்போகலாம். இவ்வனைத்தையும்கருத்திற்கொண்டுஇஸ்லாம்சுத்தத்தைவலியுறுத்தும்மார்க்கமாகஉள்ளதால்கிழமைக்குஒருமுறையாவதுஅதாவதுஜும்ஆதினத்தன்றுகுளிப்பதுபருவமடைந்தஒவ்வொருவர்மீதும்கடமைஎன்றுவலியுறுத்துகின்றது.
வியர்க்கும்போதுதோலிலுள்ளவியர்வைத்துவாரங்களின்மூலம்வியர்வைவெளியேறிதோலில்படிகின்றது. குளித்துசுத்தமாகும்போதுதோலிலுள்ளஇக்கழிவுகள்அகற்றப்பட்டுவியர்வைத்துவாரங்கள்அடைபடாமல்பாதுகாக்கப்படுகின்றன. ஒருமனிதன்ஒருகிழமைக்குமேலாகவும்குளிக்காமல்இருந்தால்வியர்வைத்துவாரங்கள்அடைபட்டுதோல்நோய்கள்ஏற்படவாய்ப்பாகின்றது.
இஸ்லாத்தைப்பொருத்தளவில்ஐவேளைத்தொழுகைக்குவுழூசெய்யும்போதும்முகம், கை, கால், மூக்கு, வாய், காது, தலைமுடிஆகியவைசுத்தப்படுத்தப்படுகின்றன. எனவே, கடமைதவறாதஒருமுஃமினானவன்எந்நவேளையிலும்சுத்தத்தைப்பேணியவனாகவேஇருப்பான்.
நகங்களைவெட்டிஅகற்றப்படவேண்டியமுடிகளைஅகற்றிஆரோக்கியம்பேணுதல்
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: (இறைத்தூதர்களின்வழிமுறையான) இயற்கைமரபுகள்ஐந்தாகும். 1.விருத்தசேதனம்செய்வது. 2.மர்மஉறுப்பின்முடிகளைக்களையசவரக்கத்தியைஉபயோகிப்பது. 3.அக்குள்முடிகளைஅகற்றுவது. 4.மீசையைக்கத்தரிப்பது. 5. நகங்களைவெட்டுவது.
அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் (நூல்: புகாரி 6297)
மீசையைக்கத்தரிப்பது, நகங்களைவெட்டுவது, அக்குள்முடியைக்களைவது, மர்மஉறுப்புமுடியைக்களைவதுஆகியவற்றுக்குநாற்பதுஇரவுகளைவிடவிட்டுவைக்கக்கூடாதுஎனநாங்கள்நேரம்நிர்ணயிக்கப்பட்டிருந்தோம்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (நூல்: புகாரி 379)
நகங்கள்வளர்ந்துஅதனுள்அழுக்குகள்தேங்குவதால்உணவுஉட்கொள்ளும்போதுஅவையும்உணவுடன்சேர்ந்துசமிபாட்டுத்தொகுதிக்குள்சென்றுஉணவுசமிபாட்டில்கோளாறுகளைஏற்படுத்தும். இதனால்வயிற்றுவலி, வாந்திபேதி, உணவுநஞ்ஞாதல்போன்றநோய்கள்ஏற்படும். அத்துடன்அக்குள்முடி, மர்மஉறுப்புமுடிஆகியவற்றைக்களையாதவிடத்துவியர்வையின்போதுவியர்வைஅவ்விடங்களில்படிந்துபக்டீரியாக்களின்தாக்கம்அதிகரிக்கும்.
ஆனால், இஸ்லாம்நாற்பதுஇரவுகளுக்குள்நகங்களைவெட்டி, அக்குள்முடி, மர்மஉறுப்புமுடிகளைக்களைந்து, மீசையைக்கத்தரித்துஆரோக்கியமானவாழ்வுவாழவழிகாட்டுகின்றது.
மனஆரோக்கியம்மனிதனின்கட்டாயத்தேவையே!
பிறர்நலம்நாடுதல்.
உடல்ஆரோக்கியம்எந்தளவிற்குஒருமனிதனுக்குமுக்கியமோஅதேபோல்மனஆரோக்கியமும்அத்தியவசியமானது. சிலர்உடல்வலிமைபெற்றவர்களாகஇருப்பினும்மனஆரோக்கியம்இல்லாதகாரணத்தினால்எந்தவிடயத்திலும்ஈடுபாடுகொள்ளமுடியாமல்வாழ்க்கையில்விரக்தியடைகின்றனர்.
இன்றுபெரும்பாலானமனிதர்களின்நடவடிக்கைகள்பிறரைத்துன்புறுத்தும்வகையிலும், மனதைப்புண்படுத்தும்வகையிலும்அமைந்திருக்கின்றன. இதனால்மனதளவில்நிறையபேர்பாதிப்புக்குள்ளாகின்றனர்.
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள: எவரதுநாவுமற்றும்கையி(ன்தொல்லைகளி)லிருந்துபிறமுஸ்லிம்கள்பாதுகாப்புப்பெறுகிறார்களோஅவரேமுஸ்லிம்ஆவார். எவர்அல்லாஹ்தடைவிதித்தவற்றிலிருந்துவிலகிக்கொண்டாரோஅவரேமுஹாஜிர்ஆவார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின்அம்ர் (ரலி) அவர்கள் (நூல்: புகாரி 10)
மார்க்கம்என்பதுபிறர்நலம்நாடுவதாகும்எனநபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.
அறிவிப்பவர்: தமீமுத்தாரி(ரலி)அவர்கள் (நூல்: முஸ்லிம் 82)
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உங்களில்ஒருவர்தமக்குவிரும்புவதையேதம்சகோதரனுக்கும்விரும்பாதவரை (முழுமையான) இறைநம்பிக்கைகொண்டவர்ஆகமாட்டார்.
அறிவிப்பவர்: அனஸ்(ரலி)அவர்கள் (நூல்: புகாரி 13)
எனவே, நாம்உண்மையானஇறைநம்பிக்கையாளராகஇருந்தால்நம்நாவினாலும், கைகளினாலும்பிறருக்குஎந்ததீங்கும்விளைவிக்காமல்பிறர்நலம்நாடக்கூடியவர்களாகஇருக்கவேண்டும். இதனால்மனஆரோக்கியம்பேணப்படும்.
அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள்கூறினார்கள்: முஸ்லிம்ஒருவர்ஒருமரத்தைநட்டுஅல்லதுவிதைவிதைத்துவிவசாயம்செய்து, அதிலிருந்து (அதன்விளைச்சலைஅல்லதுகாய்கனிகளை) ஒருபறவையோ, ஒருமனிதனோஅல்லதுஒருபிராணியோஉண்டால்அதன்காரணத்தால்ஒருதர்மம்செய்ததற்கானபிரதிபலன்அவருக்குக்கிடைக்கும்.
அறிவிப்பவர்: அனஸ்பின்மாலிக் (ரலி) அவர்கள் (நூல்: புகாரி 2320)
ஒருமுஸ்லிமானவன்தனக்குஎந்தளவிற்குமுடியுமோஅந்தளவிற்குபிறருக்குஉதவக்கூடியவனாகவும், பிறர்நலம்நாடக்கூடியவனாகவும்இருக்கவேண்டும். இதனால்தாம்மனநிறைவைப்பெறுவதுமட்டுமல்லாமல்பிறர்மனதையும்குளிர்சிசியடையச்செய்யமுடியும்.
பொதுஇடங்களில்மனச்சங்கடங்களைஏற்படுத்துதல்.
அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள்கூறினார்கள்: ஓடாமல்தேங்கிநிற்கும்தண்ணீரில்உங்களில்எவரும்சிறுநீர்கழிக்கவும்வேண்டாம், பின்னர்அதில்குளிக்கவும்வேண்டாம்.
அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் (நூல்: புகாரி 239)
அல்லாஹ்வின்தூதர்கூறினார்கள்இரண்டுசாபத்திற்குரியகாரியங்களுக்குபயந்துகொள்ளுங்கள். அந்தஇரண்டுகாரியங்களும்என்னஇறைத்தூதர்அவர்களேஎன்று (நபித்தோழர்கள்) கேட்டார்கள். அவைமக்களின்பாதையில்மற்றும்மக்களுக்குநிழல்தரும்இடங்களில்மலஐலம்கழிப்பதும்ஆகும்.
அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் (நூல்: முஸ்லிம் 397)
இன்றுசிலமனிதர்கள்மிருகங்களைவிடக்கேவலமாகபாதைகளில்நடந்துகொள்கின்றனர். தாம்சுற்றாடலைஅசுத்தப்படுத்துவதுமட்டுமல்லாமல்வயிற்றோட்டம்போன்றநோய்கள்ஏற்படுவதற்கும்காரணமாகஅமைகின்றனர்.
எனவே, இஸ்லாம்காட்டியவழியில்நடந்துநம்உடல, உளஆரோக்கியத்தில்கவனம்செலுத்துவதுமட்டுமல்லாமல்பிறர்உடல், உளஆரோக்கியம்கெடாதவன்னமும்நம்நடவடிக்கைகளைமேற்கொண்டுஇம்மையிலும், மறுமையிலும்ஈடேற்றம்பெற்றவர்களாகவாழமுயற்சிப்போம்!